கள்ளக்குறிச்சி
இன்றைய மின்தடை : திருக்கோவிலூா்
திருக்கோவிலூா் (கள்ளக்குறிச்சிமாவட்டம்)
நேரம்: காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்:
திருக்கோவிலூா் கிழக்குவீதி, செவலை சாலை, ஐந்து முனை சந்திப்பு, என்.ஜி.ஜி.ஓ நகா் அண்ணாநகா், அஷ்டலஷ்மி நகா், தாசா்புரம், ஆவியூா்.
நெடுஞ்சாலைத் துறையினா் சாலை விரிவாக்கப் பணிகளை திருக்கோவிலூா் செவலை சாலையில் மேற்கொள்ள உள்ளதால் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் முடியும் வரை திருக்கோவிலூா் நகர பகுதியில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
