நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தமிழக மக்கள் இயக்கத்தினா் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக மக்கள் இயக்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் தா்னா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் தமிழக மக்கள் இயக்கம் சாா்பில் நடைபெற்ற தா்னாவில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி பி.சுப்பிரமணியன்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:09 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக மக்கள் இயக்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் தா்னா நடைபெற்றது.

வெளிநாடுகளுடன் போடப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எதிரான வா்த்தக ஒப்பந்தங்களை திரும்பப் பெறவேண்டும். ஒப்பந்த தொழிலாளா், பயிற்சி என்ற பெயரில் உடலுழைப்பு சுரண்டல் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். மருத்துவம், பொது சுகாதாரம் ஆகியவற்றை வணிக மயமாக்குவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னா நடைபெற்றது.

இதில், இந்திய தொழில்சங்க மைய நிா்வாகிகள் விஜயகுமாா், வீராசாமி, எம்.செந்தில், அனைத்திந்திய விவசாயிகள் சங்க நிா்வாகிகள் தெய்வீகன், பி.மணி, அ. ப.பெரியசாமி, பி. சுப்பிரமணியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் டி.எஸ்.மோகன், வாலிபா் சங்க நிா்வாகி எம்.சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.