இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதுவை மாநில கராத்தே சங்கக் கூட்டம்

புதுவை மாநில கராத்தே சங்க செயற்குழுக் கூட்டம் மூலக்குளம் ஜி டோக்கு காய் கராத்தே பயிற்சிப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:12 am

DIN

புதுவை மாநில கராத்தே சங்க செயற்குழுக் கூட்டம் மூலக்குளம் ஜி டோக்கு காய் கராத்தே பயிற்சிப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநில சங்க பொதுச் செயலாளர் ஆர்.ஞானசேகரன் தலைமை வகித்தார். புதிய உறுப்பினராக இணைந்த மூத்த பயிற்சியாளர் ஜோதிமணிக்கு மாநில சங்க அங்கீகார சான்று வழங்கப்பட்டது. மேலும், கொல்கத்தாவில் தேசிய கராத்தே போட்டி ஜனவரி மாதம் நடைபெற உள்ளதால் அப்போட்டியில் பங்கேற்க உள்ள புதுவை மாநில வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வது சிறப்பு பயிற்சி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்படி வரும் 11-ஆம் தேதி புதுவை மாநில தேர்வு போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்க நிர்வாகிகள் வேலாயுதம், விஸ்வசுந்தரம், அழகப்பன், முத்துரத்தின சற்குணம், திருநாவுக்கரசு, பழனிவேல், குமரன், பாலமுரளி, உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.