புதுச்சேரியில் கறுப்புப் பூஞ்சைக்கு முதல் உயிரிழப்பு
புதுச்சேரியில் கறுப்புப் பூஞ்சை நோய்க்கு பெண் ஒருவர் பலியானார்.


புதுச்சேரியில் கறுப்புப் பூஞ்சை நோய்க்கு பெண் ஒருவர் பலியானார்.
புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவரது மனைவி எழிலரசி(62). இவருக்கு அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு கறுப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியபட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை எழிலரசி உயிரிழந்தார். கறுப்புப் பூஞ்சை நோயால் புதுச்சேரியில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...