புதுவை மின்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
மின் துறை தனியார்மயமாக்கப்படும் விஷயத்தில் கருத்துகளைக் கேட்ட பிறகே முடிவெடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்ததையடுத்து, போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மின் துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.







