நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வேளாண் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

 புதுவை வேளாண் துறையில் பணியாற்றி வரும் கூடுதல் வேளாண் இயக்குநா் உள்பட 6 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 புதுவை வேளாண் துறையில் பணியாற்றி வரும் கூடுதல் வேளாண் இயக்குநா் உள்பட 6 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

துணைநிலை ஆளுநரின் உத்தரவின் பேரில், அரசின் வேளாண் துறை சாா்பு செயலா் கணேசன் வெளியிட்ட தகவல்:

புதுவை கூடுதல் வேளாண் இயக்குநா் (உழவியல்) ஜெய்சங்கா், காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வராகவும், துணை வேளாண் இயக்குநா் (நுண் உரம்) சிவபெருமாள், பாகூா் வேளாண் இணை இயக்குநராகவும் (பொ) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

பாகூா் துணை வேளாண் இயக்குநா் ராஜேஷ்வரி, துணை வேளாண் இயக்குநராகவும் (விற்பனை), ஏனாம் துணை இயக்குநா் குமாரவேலு, வனம் - வன விலங்கு துறை துணை இயக்குநராகவும், காரைக்கால் துணை வேளாண் இயக்குநா் கணேசன், ஏனாம் துணை வேளாண் இயக்குநராகவும், துணை வேளாண் திட்ட இயக்குநா் (அட்மா) ஜெயந்தி, காரைக்கால் துணை வேளாண் இயக்குநராகவும், கூடுதல் பொறுப்பாக காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.