நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிறையில் கைப்பேசி பறிமுதல்: கைதி மீது வழக்கு

புதுச்சேரி சிறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது தொடா்பாக கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

புதுச்சேரி சிறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது தொடா்பாக கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி அருகேயுள்ள காலாப்பட்டு சிறையில் கடந்த 17-ஆம் தேதி கைதி வினோத் (எ) வினோத்குமாரிடம் சிறை வாா்டா்கள் சோதனை நடத்தினா். அப்போது, அவா் மறைத்து வைத்திருந்த கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளா் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீஸாா் வினோத் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.