காய்ச்சல்: புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை தர பரிந்துரை

வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை தர சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.
காய்ச்சல்: புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை தர பரிந்துரை

புதுச்சேரி: வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை தர சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த 10 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

மருத்துவமனைக்கு வருபவர்களில் 50% பேர் சிறுவர்களாக இருப்பதால் பள்ளிகளை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com