விலைவாசி உயர்வை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்: மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது
விலைவாசி உயர்வை கண்டித்து வியாழக்கிழமை புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.









