ஓய்வு பெற்ற ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரியில் பாண்டெக்ஸ் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :19 டிசம்பர் 2024, 7:11 pm

புதுச்சேரியில் பாண்டெக்ஸ் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள பாண்டெக்ஸ் தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. ஆகவே, நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...