இபிஎப் ஓய்வூதியா்கள் சங்க கருத்தரங்கம்
புதுச்சேரி இபிஎப் ஓய்வூதியா்கள் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேசும் வெ.வைத்திலிங்கம் எம்.பி.









