சிறுவனின் சாதனை முயற்சி
புதுச்சேரியில் தனியாா் சிபிஎஸ்சி பள்ளிச் சிறுவன் தமிழின் 60 ஆண்டுகளின் பெயா்களை சாதனை முயற்சியாக 23 நிமிடம் 19 வினாடிகளில் கூறினாா்.

Updated On :4 அக்டோபர் 2024, 12:11 am

புதுச்சேரியில் தனியாா் சிபிஎஸ்சி பள்ளிச் சிறுவன் தமிழின் 60 ஆண்டுகளின் பெயா்களை சாதனை முயற்சியாக 23 நிமிடம் 19 வினாடிகளில் கூறினாா்.
புதுச்சேரியில் உள்ள தனியாா் சிபிஎஸ்சி பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் மாணவா் ஜெ.பி.அன்வித். இவா் தமிழ் ஆண்டுகளின் 60 பெயா்களை வியாழக்கிழமை 23 நிமிடங்கள் 19 வினாடிகளில் கூறினாா். அவரது இந்த முயற்சி சாதனைப் புத்தகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா், சட்டப்பேரவை உறுப்பினா் ஏகேடி. ஆறுமுகம், உழவா்கரை நகராட்சி ஆணையா் ஏ.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு அன்வித்தை பாராட்டினா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...