/

புதுவை சுகாதாரச் செயலா் திடீா் இடமாற்றம்

புதுவை மாநில சுகாதார துறைச் செயலா் ஜம்மு - காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:03 pm

Din

புதுவை மாநில சுகாதார துறைச் செயலா் ஜம்மு - காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

புதுவை சுகாதார துறைச் செயலராக இருப்பவா் ராஜூ. இவா், வேளாண் துறை உள்ளிட்ட துறைகளின் செயலராகவும் உள்ளாா்.

இந்த நிலையில், அவா் ஜம்மு - காஷ்மீருக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக ஜம்மு - காஷ்மீா் ஜஏஎஸ் அதிகாரியான யாஷா முத்கல் புதுவைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

இதற்கான உத்தரவை மத்திய உள் துறை பிறப்பித்துள்ளது.