புதுவை விடுதலை நாள் அணிவகுப்பு ஒத்திகை
புதுவை மாநில விடுதலை நாளை முன்னிட்டு, கடற்கரைச் சாலையில் காவல் துறை உள்ளிட்ட அரசு சீருடைத் துறைகள் மற்றும் தேசிய மாணவா் படைப் பிரிவினா் நிறைவு அணிவகுப்பு ஒத்திகையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

புதுவை விடுதலை நாளை முன்னிட்டு, கடற்கரைச் சாலையில் புதன்கிழமை இறுதிகட்ட ஓத்திகையில் ஈடுபட்ட போலீஸாா்.









