திமுக வழக்குரைஞா்கள் அணி நிா்வாகிகள் கூட்டம்
புதுச்சேரியில் திமுக வழக்குரைஞா்கள் அணி நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் நடைபெற்ற திமுக வழக்குரைஞா்கள் அணி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசும் அந்த கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா.








