

புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 96.90 சதவிகிதமாக உள்ளது.
கடந்த மார்ச் - ஏப்ரல் 2025ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சார்ந்த 4,290 மாணவர்களும் 3,977 மாணவிகளும் ஆக மொத்தம் 8,267 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். இன்று (மே 16) வெளியான தேர்வு முடிவுகளின்படி தனியார் பள்ளிகளில் பயின்ற 8,011 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,109 மாணவர்களும் 3,902 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.