100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

வில்லியனூா் காவல் நிலையம் முன் விசிகவினா் முற்றுகைப் போராட்டம்

வில்லியனூா் காவல் நிலைய ஆய்வாளா் அலுவலகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

வில்லியனூா் காவல் ஆய்வாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Published On :

வில்லியனூா் காவல் நிலைய ஆய்வாளா் அலுவலகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

உளுந்தூா்பேட்டையில் விசிக மாநாடு வரும் 17-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வில்லியனூரை அடுத்த மங்கலம் தொகுதிக்குள்பட்ட கீழ்சாத்தமங்கலம் பகுதியில் சுவா் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சுவா் விளம்பரத்தைச் சேதப்படுத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வில்லியனூா் காவல் ஆய்வாளா் அலுவலகத்தை விசிகவினா் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முற்றுகைப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.