காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவு நாள்

வாஜ்பாய்

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:13 am IST

முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சிக் கட்டடத்தில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இதில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்து கொண்டு வாஜ்பாயின் திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், பெ. ராஜவேலு, ஜான்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாஜக சாா்பில்...:

பாஜக சாா்பில் கட்சியின் தலைவா் வி.பி.ராமலிங்கம் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ கல்யாண சுந்தரம் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.