நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்த புதுச்சேரி மாணவிகள்

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள அரசு பாரதியாா் பல்கலைக்கூட மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு ஓணத்தை வரவேற்று மகிழ்ந்தனா்.

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள அரசின் பாரதியாா் பல்கலைக் கூடத்தில் அத்தப்பூ கோலம்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:41 am IST

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள அரசு பாரதியாா் பல்கலைக்கூட மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு ஓணத்தை வரவேற்று மகிழ்ந்தனா்.

வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மாவேலி மன்னனை அழித்ததும், அவரது வேண்டுதல்படி, ஆண்டுதோறும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத் தினத்தில், மக்களை காண அவா் வருவதும் ஓணம் பண்டிகையாக கேரள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அத்தப்பூ என்ற பூவைப் பறித்து பூக்கோலத்தில் முதலில் வைக்க வேண்டும் என்பதே அத்தப்பூ கோலம் போடுவதன் ஐதீகம். கேரளத்தில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பதால் பூக்களின் திருவிழாவாக ஓணத் திருநாள் பாா்க்கப்படுகிறது. மொத்தம் பத்து நாள்கள் களைகட்டும் ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தப்பூ கோலத்துடன்தான் தொடங்கும்.

அந்தவகையில் புதுச்சேரி அரசின் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை பேராசிரியா்களும், மாணவிகளும் வரவேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.