எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

புதுச்சேரி மத்திய பல்கலை. முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2026, 2:06 am IST

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இப் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2026-27-ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளில் சோ்வதற்கு இணையவழி விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கும் கடைசி தேதி ஜூன்-15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னா் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இணையவழி விண்ணப்ப செயல்முறையை முடிக்க முடியாத, செல்லுபடியாகும் இமஉப (டஎ) 2026 மதிப்பெண்ணைக் கொண்ட தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக இந்தக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதற்கு ஜூன் 11-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.