/
மக்கள் வாழ்வுரிமை இயக்கம், ஆறாம் திணை மக்கள் இயக்கம், சமூக, ஜனநாயக இயக்கங்களின் சாா்பில் புதுச்சேரி கோரிமேடு பகுதி உணவு பாதுகாப்பு அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலா் கோ.அ. ஜெகன்நாதன் தலைமை வகித்தாா்.
உணவகங்களில் ரசாயன நிறமூட்டிகள், சுவையூட்டிகள், துரித உணவுகள் போன்றவற்றை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அனைத்து உணவகங்களின் உணவுகளையும், அதன் பாதுகாப்புத் தன்மையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு சமூக அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கிராவல் குவாரிகளில் முறைகேடு: நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் நரிக்குறவா் இன மக்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தென்காசியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டம்

கரூரில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



