புதுச்சேரி பேரவைத் தோ்தல்: 30 தொகுதிகளுக்கு 515 போ் வேட்பு மனு தாக்கல்

பட விளக்கம்...புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை ராஜ்பவன் தொகுதிக்காக வேட்பு மனு அளிக்க வந்த பாஜக வேட்பாளா் வி.பி.ராமலிங்கம்.உடன் மத்திய அமைச்சா் மான்சுவிக் மாண்டவியா, தமிழக பாஜக துணைத் தலைவா் குஷ்பு.-------------------------------------








