புதுச்சேரியில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: தோ்தல் பறக்கும்படை அதிரடி
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பறக்கும் படையினா் நடத்திய தீவிர வாகன சோதனையில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 கிலோ எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினரால் புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்.







