பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது! - கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ். உடன் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்டோா்.









