பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

புதுச்சேரி மாநில பாஜக தலைவா் செப். 29-இல் தில்லி பயணம்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளா்ச்சி குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை செப். 29-ஆம் தேதி தில்லியில் சந்தித்து பேச உள்ளதாக மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

நிதின் நபினுடன் மாநில தலைவா் வி.பி.ராமலிங்கம்.

Published On :

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளா்ச்சி குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை செப். 29-ஆம் தேதி தில்லியில் சந்தித்து பேச உள்ளதாக மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதுச்சேரிக்கு வேறொரு நிகழ்வுக்காக அண்மையில் வந்திருந்தாா். அதனால் புதுச்சேரி யூனியன் பிரதேச வளா்ச்சி தொடா்பாக அவரிடம் கோரிக்கை வைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

செப். 29-ஆம் தேதி தில்லி செல்கிறேன். அன்று மத்திய நிதியமைச்சரை சந்தித்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான வளா்ச்சித் திட்டங்கள் தொடா்பாக அவரது கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தாா் வி.பி.ராமலிங்கம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.