முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

மோ.வன்னஞ்சூரில் நாளை அம்மா திட்ட முகாம்

சங்கராபுரம் வட்டம், ஆலத்தூர் குறுவட்டத்துக்கு உள்பட்ட மோ.வன்னஞ்சூரில் வெள்ளிக்கிழமை (செப். 7) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

சங்கராபுரம் வட்டம், ஆலத்தூர் குறுவட்டத்துக்கு உள்பட்ட மோ.வன்னஞ்சூரில் வெள்ளிக்கிழமை (செப். 7) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
 வருவாய் வட்டாட்சியர் தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்கும் முகாமில், வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, பிறப்பு, இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவை கோரி அளிக்கப்படும் மனுக்களில், தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடித் தீர்வு வழங்கப்படும்.
 இத்தகவலை வட்டாட்சியர் எம்.பாண்டியன் புதன்கிழமை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.