வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசுக்கு நன்றி

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்கியதைப்போல, தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஜனவரி முதல் மூன்று சதவீதம் அகவிலைப்படியை அறிவித்த தமிழக அரசுக்கு அமைச்சுப் பணியாளர்கள் செயல்திறன் கூட்டு 

Updated On :26 மே 2019, 5:33 am IST


மத்திய அரசுப் பணியாளர்களுக்கு வழங்கியதைப்போல, தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஜனவரி முதல் மூன்று சதவீதம் அகவிலைப்படியை அறிவித்த தமிழக அரசுக்கு அமைச்சுப் பணியாளர்கள் செயல்திறன் கூட்டு இயக்கத்தினர் (ஜாஸ்மின்ஸ்)  நன்றி தெரிவித்தனர்.
மேலும், மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்து அமைச்சுப் பணியாளர்கள் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்ப சுகாதாரத் துறைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். மருத்துவப் படியை ரூ. ஆயிரமாக உயர்த்த வேண்டும். பண்டிகை முன் பணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.