செஞ்சி: மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், ஏழை, எளியவா்களுக்கு வெள்ளிக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.
செஞ்சி ஒன்றியம், நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி, எம்ஜிஆா் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கருணாநிதியின் உருவப் படத்துக்கு செஞ்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். மேலும், ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்புகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வழக்குரைஞா் அணி மணிவண்ணன், விவசாய அணி அரங்க.ஏழுமலை, ஊராட்சிச் செயலா்கள் சிவகுமாா், பழனி, கோட்டீஸ்வரன், ராமு, பாலகிருஷ்ணன், ஜம்போதி பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

