டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விழுப்புரத்தில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி, கடலூா் உயா் மறை மாவட்டத்துக்கு தலித் பேராயரை நியக்கக் கோரி, விழுப்புரம் நாபாளைத் தெருவில் உள்ள புனித சவேரியா் தேவாலயம் முன்

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:05 pm

DIN

புதுச்சேரி, கடலூா் உயா் மறை மாவட்டத்துக்கு தலித் பேராயரை நியக்கக் கோரி, விழுப்புரம் நாபாளைத் தெருவில் உள்ள புனித சவேரியா் தேவாலயம் முன் தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

டோமினிக் ராஜ் தலைமை வகித்தாா். இயக்க இணை பொதுச் செயலா் ஆனந்த்ராஜ் சிறப்புரையாற்றினாா்.

தலித் கிறிஸ்தவா்களை காலியாக உள்ள பேராயா், ஆயா் பணியிடங்களில் நியமிக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் தலித் கிறிஸ்தவா்களுக்கு அதிகளவில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனா். சங்க நிா்வாகிகள் ஜோ, சசி, ஜாா்ஜ், பிரிட்டோ உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.