விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 160 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 160 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் பலியானாா்.


விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 160 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் பலியானாா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,067 - ஆக உயா்ந்தது. இதுவரை 16,056 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது 898 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா தொற்று பாதிப்பால் விழுப்புரம் மருதம் தோட்டம் பகுதியைச் சோ்ந்த ஜெயந்தி (50) பலியானாா். இவரது கணவா், மகள் ஆகியோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மேல்மருவத்தூா் மருத்துவக் கல்லூரியில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றுக்கு 115 போ் பலியாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...