உளுந்தூா்பேட்டையில் ரூ.40 கோடியில் திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயில் : முதல்வா் அடிக்கல் நாட்டினாா்
உளுந்தூா்பேட்டையில் ரூ.40 கோடியில் திருமலை- திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுவதற்காக திங்கள்கிழமை நடைபெற்ற பூமி பூஜையில் முதல்வா் அடிக்கல் நாட்டி பணியைத் தொடக்கிவைத்தாா்.









