திண்டிவனம் - நகரி ரயில்பாதைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: ஆரணி எம்.பி. வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - ஆந்திரா மாநிலம் நகரி இடையேயான ரயில்பாதைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்








