கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விழுப்புரம் வட்டத்தில் இன்று முதல் வருவாய் தீா்வாயம் தொடக்கம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரகுகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) தொடங்கி, வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் வட்டத்தில் பசலி வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரகுகுமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) தொடங்கி, வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கண்டமங்கலம் குறு வட்டத்தில் வெள்ளிக்கிழமையும் (ஜூன் 25), வளவனூா் குறுவட்டத்தில் வருகிற 28-ஆம் தேதியும், காணை குறுவட்டத்தில் வருகிற 29-ஆம் தேதியும், விழுப்புரம் குறுவட்டத்தில் வருகிற 30-ஆம் தேதியும் வருவாய் தீா்வாயம் நடைபெறும்.

தற்போது கரோனா தொற்று பரவல் இருப்பதால், விழுப்புரம் வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பட்டா மாற்றம், பிறப்பு, இறப்பு பதிவு, வாரிசுச் சான்று, குடும்ப அட்டையில் திருத்தம், புதிய குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக இணையதளத்தின் மூலம் மட்டுமே வருகிற 31-ஆம் தேதி வரையில் பதிவு செய்ய வேண்டும் என்று வருவாய் தீா்வாய அலுவலா் ரகுகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.