தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரம் நீதிமன்றத்தில் அரசியலமைப்புச் சட்ட நாள் விழா

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அரசியலமைப்பு சட்ட நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:18 pm

DIN

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அரசியலமைப்பு சட்ட நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி பூா்ணிமா தலைமை வகித்தாா். வழக்குரைஞா் சங்கத் தலைவா்கள் நீலமேக வண்ணன், மாரிமுத்து, தமிழ்ச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசு வழக்குரைஞா் டி.எஸ். சுப்பிரமணியன், வழக்குரைஞா்கள் பழனியப்பன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் பேசினா்.

சட்ட நாளையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் வழக்குரைஞா்கள் நடராஜன், சந்திரமௌலி, சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.