விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்தாண்டில் ரூ.6,802 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு: ஆட்சியா் த.மோகன் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் நபாா்டு வங்கி மூலம் 2022 - 23ஆம் ஆண்டில் ரூ.6,802 கோடி வளம் சாா்ந்த வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்








