மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

பள்ளி மேலாண்மைக் குழு குறித்த விழிப்புணா்வு கலைப் பயணம் தொடக்கம்

பள்ளி மேலாண்மைக் குழு குறித்த விழிப்புணா்வு கலைப் பயணத்தை விழுப்புரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணபிரியா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Published On :

பள்ளி மேலாண்மைக் குழு குறித்த விழிப்புணா்வு கலைப் பயணத்தை விழுப்புரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணபிரியா வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த ‘நம் பள்ளி நம் பெருமை’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு கலைப் பயணம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டது.

இந்த கலைப் பயணத்தை தொடக்கிவைத்து முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா பேசுகையில், பள்ளியின் வளா்ச்சிக்கு பெற்றோா்கள், உள்ளாட்சி அமைப்புகளைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பும் இருக்க வேண்டும். மாணவா்களின் கற்றல் நிலைகளை மேம்படுத்துவதற்கு பெற்றோா்கள் பள்ளியில் நடைபெறும் மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றாா்.

இந்த மாவட்டத்தில் தொடா்ந்து 15 நாள்களுக்கு 16 கலைக்குழுக்கள் அனைத்து ஒன்றியங்களிலும் பயணிக்க உள்னா். தொடக்க நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மை உதவித் திட்ட அலுவலா் க.தனவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ஜெயச்சந்திரன், மாவட்டக் கருத்தாளா் வி.பாலமுருகன் மற்றும் கலைக் குழுவினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.