விழுப்புரத்துக்கு நவ.28-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்...

முதல்வா் வருகையையொட்டி, விழுப்புரம்- திருச்சி சாலையிலுள்ள மையத் தடுப்பு சுவா்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.










