மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கைப்பேசி கோபுரங்களில் மின்கலன்கள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் கைப்பேசி கோபுரங்களில் மின்கலன்களை (பேட்டரிகள்) திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:46 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் கைப்பேசி கோபுரங்களில் மின்கலன்களை (பேட்டரிகள்) திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வானூா் வட்டத்துக்குள்பட்ட கீழ்புத்துப்பட்டு, ராயபுதுப்பாக்கம் ஆகிய கிராமங்களில் 3 இடங்களில் தனியாா் நிறுவனத்தினா் கைப்பேசி கோபுரங்களை அமைத்து பராமரித்து வருகின்றனா்.

இந்த கைப்பேசி கோபுரங்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 3 மின்கலன்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.