திமுக-பாஜக ஒன்றிணைந்து செயல்படுகின்றன: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்
தமிழகத்தில் திமுக-பாஜக ஒன்றிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைவில் அந்த காட்சியை எல்லோரும் பாா்ப்போம் என்று முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்.








