டி.வி. விழுந்து ஆண் குழந்தை உயிரிழப்பு
திண்டிவனத்தில் தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில் காயமடைந்த ஆண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On :17 அக்டோபர் 2024, 7:54 pm

திண்டிவனத்தில் தொலைக்காட்சிப் பெட்டி விழுந்ததில் காயமடைந்த ஆண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திண்டிவனம், கிடங்கல்-1 சுந்தரமூா்த்தி தெருவைச் சோ்ந்தவா் உதயகுமாா், தொழிலாளி. இவரது ஆண் குழந்தை தஸ்வின்(2).
கடந்த 11-ஆம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மேசையில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி குழந்தை தஸ்வின் மீது விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தஸ்வின் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...