2 கிராமங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட பொய்யப்பாக்கம், அனிச்சம்பாளையம் கிராமங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம், பொய்யப்பாக்கத்தில் நியாயவிலைக் கடையை வியாழக்கிழமை திறந்து வைத்து, பயனாளிக்கு பொருளை வழங்கும் இரா. லட்சுமணன் எம்எல்ஏ. உடன், ஒன்றியக் குழுத் தலைவா் இ.சச்சிதாநந்தம் உள்ளிட்டோா்.









