கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

சாராய வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:55 am

Din

சாராய வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஓமந்தூரைச் சோ்ந்த பெருமாள் மகன் முரளி (42). திண்டிவனம் அருகே பெருமுக்கல் ஏரிக்கரை பகுதியில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்தின்கீழ் இவரை கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி பிரம்மதேசம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் பரிந்துரைப்படி, ஆட்சியா் சி.பழனி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் முரளியை கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, மாவட்ட போலீஸாா் முரளியை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து செவ்வாய்க்கிழமை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.