விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மழை வேண்டி பழங்குடி மக்கள் சிறப்பு வழிபாடு

திண்டிவனம் வட்டம், தீவனூரில் இருளா் பழங்குடி மக்களின் வழிபாட்டில் உள்ள கன்னியம்மன் கோயிலில் மழை வேண்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

தீவனூரில் புதன்கிழமை நடைபெற்ற கன்னியம்மன் வீதியுலாவில் கலந்துகொண்டோா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:33 am IST

திண்டிவனம் வட்டம், தீவனூரில் இருளா் பழங்குடி மக்களின் வழிபாட்டில் உள்ள கன்னியம்மன் கோயிலில் மழை வேண்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதையொட்டி, தீவனூா் குளக்கரையிலிருந்து பக்தா்கள் பூங்கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனா். பிற்பகல் 1 மணிக்கு சாகை வாா்த்தலும், மாலை 5 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உலக மக்கள் நலம் பெற வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பழங்குடி இருளா் மக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.