வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொகுதி அறிமுகம்! 64 - கீழ்பென்னாத்தூர்!

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 9:51 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கீழ்பென்ணத்தூர் ஒன்றியத்தின் 45 கிராம ஊராட்சிகள், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தின் 47 கிராம ஊராட்சிகள், திருவண்ணாமலை ஒன்றியத்தின் 20 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது.

தொகுதியில் வன்னியர், ஆதிதிராவிடர், உடையார், ரெட்டியார், நாயுடு சமுதாயத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். விவசாயமே பிரதான தொழிலாகும்.

இதுவரை வெற்றி பெற்றவர்கள்

2011

ஏ.கே.அரங்கநாதன் (அதிமுக)

2016

கு.பிச்சாண்டி (திமுக)

2021 क्र...

பதிவான வாக்குகள் 2.53,101

கு.பிச்சாண்டி (திமுக). 1,04,675

கே. செல்வருமார் (பாமா) 77,888

வாக்காளர்கள்

ஆண்கள்

1,15,436

பெண்கள். 1.18.080

மூன்றாம் பாலினத்தவர்

13

மொத்த வாக்காளர்கள்.

2,33,529

மொத்த வாக்குச்சாவடிகள் 307

தொடர்பு கொள்ள

செந்தில்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர்

9750386411

ராஜேந்திரன், உதவி தேர்தல் அலுவலர்

7825873657

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.