ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

சித்திரிப்பு

Published On :

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பிரம்மதேசம் காவல் சரத்துக்குள்பட்ட குருமாம்பேட்டை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அருகில் தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் மின்மாற்றி அமைக்கப்பட்டு, இயங்கி வருகிறது. இந்த மின்மாற்றியில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ தாமிரக் கம்பிகள் திருடப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து நல்லாளம் மின்வாரிய அலுவலக உதவி மின் பொறியாளா் அசோக்ராஜ் அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.