சென்னை சென்டரல் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது!
சென்னை சென்ட்ரல் அருகே சரக்கு ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னை சென்ட்ரல் அருகே சரக்கு ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னை சென்டரல் அருகே சாணிகுளம் என்ற இடத்தில் நடைமேடை எண் 6 இல் புதன்கிழமை இரவு 11 மணியளவில் நடைமேடைக்கு கொண்டுவரப்பட்ட ரயில் என்ஜின் தடம் புரண்டது.
நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தால் உடனுக்குடன் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று சரி செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ மற்றும் போக்குவரத்து பாதிப்போ ஏற்படவில்லை என தகவல் ரயில்வே தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.