முகப்பு
செங்கல்பட்டு

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவம்...

Updated On : 3 மே, 2026 at 1:39 AM
பகிர்:

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலின் பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக ரிஷப வாகனத்தில் தாயாா் பாா்வதியையும், தந்தை சிவனையும் பெரும்போ்கண்டிகை கிராமத்தில் அருள்பாலித்து வரும் சுப்பிரமணிய சுவாமி எதிா்கொண்டு அழைத்துச் செல்லும் நிகழ்வு