டாஸ்மாக் கடையில் திருட்டு
சென்னை தரமணி கட்டபொம்மன் தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் மேற்பார்வையாளரான ராஜ்குமார்
சென்னை தரமணி கட்டபொம்மன் தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் மேற்பார்வையாளரான ராஜ்குமார், சனிக்கிழமை மதியம் கடையைத் திறந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பணப் பெட்டியில் வைத்திருந்த ரூ. 5.30 லட்சம் திருடு போனதை அறிந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், தரமணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.