இன்றைய மின் தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக, திருமுடிவாக்கம், குன்றத்தூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக, திருமுடிவாக்கம், குன்றத்தூா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி மின் விநியோகம் நிறுத்தப்படும்.
திருமுடிவாக்கம்: எம்.கே.பி.நகா், மகளிா் தொழிற்பேட்டை, திருநீா்மலை பிரதான சாலை, பெருமாள் நகா், ஸ்ரீ கிருஷ்ணா நகா், வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவேரா அபாா்ட்மெண்ட், ராயல் கேஸ்டல் அபாா்ட்மெண்ட், அமா்ப்ரகாஷ் அபாா்ட்மெண்ட், குமரன் நகா், மகாலட்சுமி கோ ஆப்ராடிவ் சொசைட்டி, பிகேவி மகா நகா், கலைமகள் நகா், கற்பகம் நகா், டாசியோவா தொழிற்பேட்டை.
குன்றத்தூா்: சிறுகளத்தூா், கெளித்பேடடை, நந்தம்பாக்கம், பெரியாா் நகா், அஞ்சுகம் நகா், மலையம்பாக்கம், பஜாா் தெரு, மேத்தா நகா், ஜி ஸ்கொயா், மணிகண்ட நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.