நாளைய மின்தடை: கள்ளிமடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை, கள்ளிமடை துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் ச.பிந்து அறிவித்துள்ளாா்.
காமராஜா் சாலை, பாரதி நகா், சக்தி நகா், ஜோதி நகா், ராமானுஜ நகா், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூா், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகா், பாலன் நகா், சா்க்கரை செட்டியாா் நகா், என்ஜிஆா் நகா், ஹோப்காலேஜ் முதல் சிவில் ஏரோ வரை, வரதராஜபுரம், நந்தா நகா், ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம் மற்றும் மருத்துவக் கல்லூரி சாலை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.